An oasis of truth that will transform you! We pray and hope God would use the resources in our site to help you grow in the knowledge of God’s word and glorify His wonderful name.

Book of Ephesians
We are journeying through divine treasure house of the book of Ephesians. Discover inspiring audio sermons and their corresponding transcripts by clicking English or Tamil Sermons below. Get ready to unlock profound riches!
எபேசியர் என்னும் தெய்வீகப் பொக்கிஷ சுரங்கத்தினூடே நாம் பயணிக்கிறோம். “கீழே உள்ள இணைப்பில் தமிழ் பிரசங்கங்களைக் காணலாம். ஆழமான ஆவிக்குரிய ஐசுவரியங்களைத் திறக்க ஆயத்தமாகுங்கள்!
English Sermons
Tamil Sermons
Gospel according to Leviticus!
Leviticus is often called the book that stops many from reading through the Bible consecutively! You may feel lost in the maze of ancient rituals and complex sacrifices. However, if you take the time to grasp it, the Holy Spirit can show you that this book is a masterpiece of Gospel truth—unearthing glorious gems that explain the work of Jesus and the glory of our salvation like no other book in the Bible. Join our chapter-by-chapter exposition of Leviticus in Tamil and discover the treasures within this ancient, third book of the Bible!
பைபிளைத் தொடர்ச்சியாக வாசிப்பவர்களைத் தடுத்து நிறுத்தும் ஒரு புத்தகமாக லேவியராகமம் சொல்லப்படுவதுண்டு! அதன் சடங்குகள் மற்றும் சிக்கலான பலிமுறைகளின் தளம் உங்களைக் குழப்பமடையச் செய்யலாம். ஆனால், நீங்கள் நேரத்தை ஒதுக்கி அதைப் புரிந்துகொள்ள முயன்றால், இந்தத் திருவசனம் நற்செய்தி சத்தியங்களின் (Gospel Truth) ஒரு தலைசிறந்த படைப்பு என்பதைப் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு வெளிப்படுத்துவார். இயேசுவின் கிரியைகளையும், நமது இரட்சிப்பின் மகிமையையும் வேறெந்த வேதப்புத்தகத்தையும் விட இது அழகாக விளக்குகிறது. வேதத்தின் மூன்றாவது புத்தகமான லேவியராகமத்தின் அதிகார வாரியான விளக்கவுரையில் எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்; மறைந்திருக்கும் மகிமையுள்ள சத்தியங்களை தமிழில் கண்டடையுங்கள்!”
Leviticus Sermons
Happy Reformation Day – October 31st
On October 31st, we honor the Anniversary of the Reformation! Let us not allow this day to pass meaninglessly. Take just a few minutes to read this article to grasp our rich heritage. The story of “Unsung Hero” of the Reformation will ignite the reformation zeal in your heart. Let’s step into Reformation Day with knowledge and purpose.
அக்டோபர் 31ஆம் தேதி சீர்திருத்த இயக்கத்தின் 508ஆம் ஆண்டு நிறைவை நாம் கௌரவிக்கிறோம்! இந்த நாள் அர்த்தமற்று கடந்துபோக அனுமதிக்க வேண்டாம். நம்முடைய வளமான பாரம்பரியத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள, இந்த கட்டுரையைப் படிக்கச் சிறிது நேரம் ஒதுக்குங்கள். சீர்திருத்த இயக்கத்தின் “புகழப்படாத வீரன்” பற்றிய கதை உங்கள் இருதயத்தில் சீர்திருத்த வைராக்கியத்தைத் தூண்டும். அறிவோடும் நோக்கத்தோடும் சீர்திருத்த நாளுக்குள் அடியெடுத்து வைப்போம்!
Heart-Warming Christology – Looking unto Jesus




